WELCOME TO Big Bit Job
About Us
Contacts :
- Telephone No : +94762708995
- Email : Bigbittech3@gmail.com
- Address : Ex-Chairman Road, Oddamavadi-02, Batticaloa.
- Auther : A.L.Azam Mohamed
JOIN WITH US
- Whatsapp Group : Click Here
- Youtube : Click Here
- Facebook : Click Here
- Twitter : Click Here
- Instagram : Click Here
- Google Plus : Click Here
Auther details
- Name : A.L.Azam Mohamed
- From : Oddamavadi
- Email : Azammohamed3@gmail.com
VACANCY :
நாம் இந்த இணையத்தளத்தினை தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்ததிருக்கும் நண்பர்களுக்காக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆரம்பித்துள்ளோம்.
வேலையின்மை பிரச்சினை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து சாராருக்குமான வேலை வாய்ப்பினை இலகுவாக தேடிக் கொள்வதற்காக இலகுவான பயனர் இடைமுகத்துடன் இந்த பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான கல்வித்தகமைகளுக்கும் மற்றும் தொழில் தகமைகளுக்கும் ஏற்றால் போல் இங்கு வேலை வாய்ப்பு பதிவேற்றம் செய்யப்படும். உங்களுக்கு ஏற்றால் போல் நீங்களாகவே சுயமாக தெரிவு செய்து பவிண்ணப்பிக்க முடியும்.
மற்றைய பக்கங்களை போல் இல்லாமல் இங்கே வேலை வாய்ப்ப்புக்களுக்கான விண்ணப்பப்படிவங்கள் இலவசமாகவே வழங்கப்படும்.
GAZETTE :
மேலும் வரத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் அரச வர்த்தமானி முடியுமான வரை மூன்று மொழிகளிலும் வெளியிடுவதற்கு எமது குழு முயற்சி செய்யும்.
COURSE :
அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களால் நாடாத்தப்படுகின்ற Course கள் பற்றிய முழுமையா விபரங்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற விபரங்கள் எமது பக்கத்தில் பதிவிடப்படும்.
ONLINE MONEY EARNING :
இணையத்தளத்தினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக வீட்டில் இருந்த வண்ணமே பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் எமது பக்கத்தில் பதிவிடப்படும். இதன் மூலம் நீங்கள் இலகுவாக வீட்டில் இருந்த வண்ணமே பணம் சம்பாதிக்க முடியும்.