இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினால் சவுதி அரேபியாவில் இடம்பெற உள்ள கட்டுமான பணிகளுக்கான வேலையாட்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
- பதவிகள் :
- கட்டிட கலைஞர்கள் (Architects)
- பொறியியலாளர்கள் (Engineers )
- அளவியலாளர்கள் (Quantity Surveyors)
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுடைய விபரங்கள் அடங்கிய சுயவிபரக்கோவையினை 05.11.2022 இற்கு முன்னதாக கீழே உள்ள Online மூலம் சமர்ப்பிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள 1989 என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கு கீழே பார்க்கவும்.
Vacancy in Kingdom of Saudi Arabia - Architects, Engineers and Quantity Surveyors |
---|
The Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) is in the process of exploring possibilities to secure employment opportunities for Sri Lankan professionals such as Architects, Engineers and Quantity Surveyors in mega construction projects coming up in the Kingdom of Saudi Arabia (KSA) in the near future. Qualified professionals interested in employment in KSA as mentioned above are invited to submit their details and CVs through the web portal published in the website of the SLBFE (www.slbfe.lk) before 05.11.2022 to enable the SLBFE to create a database of qualified persons in order to initiate discussions with the relevant authorities in KSA. For more details, please contact us on 1989 (24 Hours Information Centre) Address : Chairman Sri Lanka Bureau of Foreign Employment No. 234, Major Gen. Denzil Kobbekaduwa Mawatha, Koswatta, Battaramulla |
Online Apply |
---|
Source : SLBFE