இலங்கையில் அதிகரித்து வரும் பெட்ரோல் தட்டுப்பாட்டினை கவனத்தில் கொண்டு Fuel Pass என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் தற்போது உள்ளது.
இதில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் என குறிப்பிட்ட அளவு ஒரு வாரத்திற்கு நிரப்ப முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான அளவாக 5 லீட்டர் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது.
அதன் அளவினை 10 லீட்டராக உயர்த்துவதற்கான நடைமுறைகளை இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறித்தி இருந்தார். அதற்கு ஏற்ப தற்போது Online Registration ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் படி கீழே வழங்கப்பட்டுள்ள Link இணைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள். இதனை வரும் November 6ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்ட செயல்பாடு மேல் மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் சுமார் 1.08 மில்லியன் முச்சக்கரவண்டிகள் காணப்படுவதாகவும் அதில் கிட்டத்தட்ட 4 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகின்றது.
ශ්රී ලංකාවේ දිනෙන් දින ඉහළ යන පෙට්රල් හිඟය සැලකිල්ලට ගනිමින් Fuel Pass වැඩසටහන ක්රියාත්මක කර දැනට ක්රියාත්මක වේ.
සෑම වාහනයකටම සතියකට යම් මුදලක් පිරවිය හැකි බවට සීමාවක් තිබුණා. මේ අනුව ත්රිරෝද රථ සඳහා ලීටර් 5 සීමිත පරිමාවක් බව සොයා ගන්නා ලදී.
එහි පරිමාව ලීටර් 10 දක්වා වැඩි කරන ලෙස ශ්රී ලංකා ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විසින් ක්රියා පටිපාටි උපදෙස් ලබාදී තිබුණි. ඒ අනුව ඔන්ලයින් ලියාපදිංචිය ආරම්භ කර ඇත.
පහත දක්වා ඇති සබැඳිය භාවිතා කර ලියාපදිංචි වන්න. නොවැම්බර් 6 වැනිදා සිට මෙය ක්රියාත්මක කිරීමට තීරණය කර ඇත.
ප්රවාහන රාජ්ය අමාත්ය ලසන්ත අජ්ජයවන්නන් මාධ්ය වෙත කියා සිටියේ මෙම මෙහෙයුමේ පළමු අදියර බස්නාහිර පළාතෙන් ආරම්භ කිරීමට ප්රවාහන අමාත්යාංශය පියවර ගෙන ඇති බවයි.
මේ මත පදනම්ව ශ්රී ලංකාව තුළ ත්රිරෝද රථ මිලියන 1.08 ක් පමණ ඇති බවත්, ඒවායේ මගීන් ලක්ෂ 4 කට ආසන්න ප්රමාණයක් ගමන් කරන බවත් අධ්යයනය පෙන්වා දෙයි.
Consider to increasing shortage of petrol in Sri Lanka, the Fuel Pass program has been implemented and is currently in effect.
There was a restriction that each vehicle could fill a certain amount for a week. Thus 5 liters was found to be the limited volume for three-wheelers.
Sri Lankan President Ranil Wickramasinghe had instructed the procedures to increase its volume to 10 liters. Online registration has been started accordingly.
Register using the link provided below. It has been decided to implement this from November 6th.
Minister of State for Transport Lasantha Ajjayavannan told the media that the Ministry of Transport has taken steps to start the first phase of this operation in the Western Province.
Based on this, the study indicates that there are about 1.08 million tricycles in Sri Lanka and nearly 4 lakh passengers travel in them.
Three wheel Fuel for 10 Liters petrol - Online Registration
|