Sri Lanka யில் தற்போது நிலவும் சூழ்நிலையில் Fuel தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் அனைவர்க்கும் Fuel கிடைக்க கூடிய வகையில் அரசாங்கம் ஒரு Online வழி மூலமான பதிவுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியினை பயன்படுத்தி ஒருவருடைய தேசிய அடையாள அட்டையில் ஒரு வாகனத்தினை மாத்திரமே பயன்படுத்த முடியும்.
HOW TO REGISTER | பதிவு செய்யும் முறை
01. கீழே உள்ள REGISTER LINK இணை பயன்படுத்தி உள்ளே செல்லவும். அங்கே உங்கள் மொழியினை தெரிவு செய்த பின்னர் RESITER என்ற தெரிவை தெரிவு செய்ய வேண்டும்.
02. பின்னர் புதிதாக ஒரு WINDOW தோன்றும். அதில் கேட்கப்பட்ட விடயங்களை சரியாக உள்ளிட வேண்டும்.
I. NIC/PASSPORT/BRN இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.
II. தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.
III. SEND OTP என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
IV. உங்கள் தொலைபேசிக்கு வந்த OTP இணை தெரிவு செய்ய வேண்டும்.
V. VERIFY என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
VI. முதல் பெயர் , இறுதி பெயரினை பதிவு செய்ய வேண்டும்.
VII. உங்களுடைய வதிவிட முகவரியினை பதிவு செய்ய வேண்டும்.
VIII. அனைத்தும் சரி என்றால் கீழே உள்ள NEXT இணை தெரிவு செய்ய வேண்டும்.
03. பின்னர் புதிதாக ஒரு WINDOW தோன்றும். அதில் கேட்கப்பட்ட விடயங்களை சரியாக உள்ளிட வேண்டும்.
I. வாகன இலக்கத்தினை பதிவு செய்ய வேண்டும்.
II. என்ன வகை வாகனம் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
III. வாகனத்தின் CHASSIS இலக்கத்தினை உள்ளிட வேண்டும்.
IV. நீங்கள் வாகனத்திற்கு பயன்படுத்தும் FUEL பெட்ரோல் அல்லது டீசல் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
V. TERM AND CONDITION இணை தெரிவு செய்ய வேண்டும்.
VI. REGISTER என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.
04. பின்னர் நீங்கள் பதிவு செய்ததை உறுதிப்படுத்தி உங்களுடைய தொலைபேசிக்கு SMS ஒன்று வரும் அதனை பயன்படுத்தி நீங்கள் LOGINசெய்து கொள்ள முடியும்.
05. அந்த LOGIN பக்கத்தில் தரும் QR CODE இணை பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்
REGISTER HERE | இங்கே பதிவு செய்யவும் (Wait for 20 sec)
எரிபொருள் பாஸுக்கு எவ்வாறு பதிவு செய்வது |
---|
ඉන්ධන අවසර පත්රය සඳහා ලියාපදිංචි වන්නේ කෙසේද? |
How to Register for Fuel Pass |