கொழும்பு விமானநிலையத்தில் அமைந்துள்ள தாஜ் ஹோட்டல் குழுமத்தில் வேலை வாய்ப்பு கீழே உள்ள வேலைகளுக்கு ஆட்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.
தகைமை உடையவர்கள் கீழே உள்ள முகவரிக்கு உங்களுடைய சுயவிபரக்கோவையினை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரிக்கூடகவும் அனுப்ப முடியும்.
Address :
Human Resource Manager
Vivanta Colombo,
Airport Garden,
No.234,
Colombo-Negombo Road,
Seeduwa.
Email :