கொழும்பு பல்கலைகழகத்தில் சட்ட கற்கை தொகுதிக்கு Programme Assistant ஒப்பந்த பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகமை உடையவர்கள் விண்ணப்பிற்க முடியும்.
தகைமை :
01. சாதரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைந்து இருத்தல் வேண்டும். அவற்றில் சிங்களம், ஆங்கிலம், கணிதம் மூன்று பாடங்களில் "C" சித்தியினை பெற்றிருக்க வேண்டும்.
02. உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
03. வயது எல்லையாக 18-30 இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
04. ஆங்கிலம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்.
05. MS Word, MS Excel யில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பம் (Model Application)
தகமை உடையவர்கள் தங்களுடைய சுய விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்தி விளம்பரத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்ப முடியும்.
Source : Sunday Observer