இலங்கை கமெர்சியல் வங்கியில் வேலை வாய்ப்பு தகமை உடையவர்கள் விண்ணப்பிற்க முடியும்.
பதவி :
01. Tech Lead - AI Data Science (28.12.2021)
02. Bank Trainee (31.12.2021)
03. Internship (31.12.2021)
01. Age limit - below 24 years of age.வயதெல்லை 24 இற்கு குறைவாக இருக்க வேண்டும்.
02. Passed G.C.E (O/L) with 06 subjects with 04 “C” passes including Mathematics, and “A” or “B” pass for English in a single sitting.
சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்களில் "C" சித்தியடைந்து இருத்தல் வேண்டும். அதனுடன் கணிதத்தில் "C" சித்தியும், ஆங்கிலத்தில் "B" சித்தியும் ஒரே அமர்வில் பெற்று இருக்க வேண்டும்.
அல்லது (Or)
03.Passed Edexcel or Cambridge (O/L) Examination with 06 subjects with 03 “B” passes, including English and Mathematics and 03 “C” passes in a single sitting.
Edexcel/Cambridge சாதாரண தரத்தில் 6 பாடங்களில் "B" சித்தியடைந்து இருத்தல் வேண்டும். அதனுடன் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் "C" சித்தியும் ஒரே அமர்வில் பெற்று இருக்க வேண்டும்.
அத்துடன் (And)
Any one of the following qualifications
இவற்றில் ஏதேனும் ஒரு தகைமை இருத்தல் வேண்டும்.
01. Passed G.C.E (A/L) with 03 “S” passes excluding General English or 03 “C” passes at Edexcel or Cambridge (A/L) in a single sitting.
உயர் தர பரீட்சையில் 3 பாடங்களில் "S" சித்தியை பெற்று இருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் "C' சித்தியை பெற்று இருக்க வேண்டும்.
02. CIMA completed up to Operational Level.
CIMA யில் இரண்டாம் கட்டமான Operation பகுதியை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
03. ACCA completed up to Skill Level.
ACCA யில் Skill கட்டத்தினை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
04. CIM (UK) completed up to Diploma Level.
CIM (UK) Diploma கட்டத்தினை நிறைவு செய்து இருத்தல் வேண்டும்.
05. IABF completed at Institute of Bankers of Sri Lanka.
இலங்கை வங்கியாளர் நிறுவனத்தில் IABF இனை நிறைவு செய்து இருத்தல் வேண்டும்.
06. AAT- Passed Finalist.
AAT யில் இறுதி பரீட்சை முடித்தவராக இருக்க வேண்டும்.
07. Diploma in Information Technology (full time) from an institute approved by the University Grants Commission.
பல்கலைகழக அனுமதி பற்ற ஏதேனும் நிறுவனத்தில் முழு நேரம் தகவல் தொழில்நுட்ப கற்கையினை நிறைவு செய்து இருத்தல் வேண்டும்.
Online Application
Bank Trainee
http://hcmsaas.com/commbankBT/Recruitment/BT1.asp
01. Age limit – below 21 Years of age.
வயதெல்ல 21 இற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
02. Passed six (06) subjects with four (04) "C" Passes including Mathematics, an "A" or "B" pass for English and minimum "S" pass for Sinhala / Tamil language in a single sitting at the GCE (O/L) Examination.
சாதாரண தரப் பரீட்சையில் 4 பாடங்களில் "C" சித்தியடைந்து இருத்தல் வேண்டும் கணிதம் உட்பட. அதனுடன் ஆங்கிலத்தில் "B" சித்தியும், மொழியில் "S" சித்தியும் ஒரே அமர்வில் பெற்று இருக்க வேண்டும்
03. Passed six (06) subjects with three (03) “B” passes, including English and Mathematics and three (03) “C” passes in a single sitting at Edexcel or Cambridge (O/L) Examination.
Edexcel or Cambridge (O/L) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும். அதில் 3 பாடங்களில் "B" சித்தியும் அதில் கணிதம் ஆங்கிலம் இருத்தல் வேண்டும். ஏனைய 3 பாடங்களில் "C" சித்தியினை ஒரே அமர்வில் பெற்று இருக்க வேண்டும்.
Online Application
Internship
http://hcmsaas.com/CommbankIntern/Recruitment/BT1.asp