முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் முன் பள்ளிக் கல்வி டிப்ளோமா பாட நெறிக்கு கிழக்கு பல்கலை கழகத்தில் விண்ணப்பம் கோரப்படுகின்றது. தகமை உடையவர்கள் விண்ணப்பிற்க முடியும்.
பாடநெறிக் காலம் : 6 மாதம்
பாடநெறிக் கட்டணம் : 35,000.00
பாடநெறி மொழி : தமிழ்
CLOSING DATE : 28-12-2021
விளம்பரம் - Advertisment | |
---|---|
Apply Here - இங்கே விண்ணப்பிற்கவும் |
---|
http://www.cedec.esn.ac.lk/decdpe