CLOSING DATE : 31-12-2021
Commercial வங்கியில் பயிலுனர் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழே உள்ள தகைமைகளை பூரணப்படுத்துவோர் விண்ணப்பிற்க முடியும்.
தகமைகள் (Qualification) | |
---|---|
தமிழ் | ENGLISH |
24 வயதிற்கு குறைவாக இருத்தல் | below 24 years of agea |
சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல். கணிதம் உட்பட 4 பாடங்களில் "C" சித்தி ஒரே தடவையில் ஆங்கிலத்தில் "A" அல்லது "B" சித்தி (அல்லது) |
Passed G.C.E (O/L) with 06 subjects with 04 “C” passes including Mathematics “A” or “B” pass for English in a single sitting (or) Passed Edexcel or Cambridge (O/L) Examination with 06 subjects with 03 “B” passes, including English and Mathematics and 03 “C” passes in a single sitting. |
இவற்றில் எதாவது ஒரு தகைமை | Any one of the following qualifications |
CIMA கற்கையில் செயல்பாட்டு நிலை பூரணப்படுத்தி இருத்தல் | CIMA completed up to Operational Level |
ACCA கற்கையில் திறன் நிலை பூரணப்படுத்தி இருத்தல் | ACCA completed up to Skill Level |
CIM (UK) டிப்ளோமா நிலை பூரணப்படுத்தி இருத்தல் | CIM (UK) completed up to Diploma Level. |
இலங்கை வங்கியாளர் நிறுவனத்தில் IABF கற்கை பூரணப்படுத்தி இருத்தல் | IABF completed at Institute of Bankers of Sri Lanka. |
AAT இறுதி கற்கையில் சித்தி அடைந்து இருத்தல் | AAT- Passed Finalist. |
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (முழுநேரம்) | Diploma in Information Technology (full time) from an institute approved by the University Grants Commission |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Online Registration |
---|
The candidates who have qualifications other than Advanced Level (Local / UK), please download the application format below and submit same by email to bt@combank.net |
---|
https://www.combank.lk/info/file/60/banking-trainee-application-form
Email : bt@combank.net