BOC வங்கயில் Digital Marketing Manager பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த பதவி ஒப்பந்த கால அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
CLOSING DATE : 25-09-2021
விளம்பரம் (ADVERTISEMENT) |
---|
விண்ணப்பிற்கும் முறை |
---|
உங்களுடைய CV மற்றும் Scan செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கல்வித்தகைமை சான்றிதல்கள், அதனுடன் ஏதேனும் அனுபவம் இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள், மற்றும் இரு நபர்களின் உறுதிப்படுத்தலுடன் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |