CLOSING DATE : 10-10-2021
General | |
---|---|
Programme Code :
SCMM Programme Category : Short Programme–(CERC Project) Conducted by : Colombo Regional Centre Programme Duration : Four (03) Months (Weekends) (Coursework- 15 weeks and Project Report- 02 weeks) Discipline(s) / Course(s) : Marketing Management-Online Medium : English Time Table (Online) : Saturday 1.00pm – 5.00pm |
|
Admission | |
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாருக்கெல்லாம் சந்தைப்படுத்தல் துறையில் ஆர்வம் உள்ளதோ அவர்கள் அனைவரும் இணைந்து கொள்ள முடியும். கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த மற்றும் அனுபவம் உள்ளவர்களும் இதில் இணைந்து கொள்ள முடியும்.மேலும் Open University யில் Bachelor of Management Studies Honours degree programme பயிலும் மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும். |
|
How to Apply | |
கீழே வழங்கப்பட்டுள்ள Application இணை பதிவிறக்கம் செய்து பூரணப்படுத்த வேண்டும். அதனுடன் bank of Ceylone, Acc.No : 7417821 என்ற வங்கி கணக்கிற்கு Course கட்டணமான Rs.10,000 இனை செலுத்த வேண்டும். பின்னர் விண்ணப்பப்படிவம் மற்றும் வங்கி வைப்பு செய்த துண்டு சேர்த்து பதிவுத்தபாலில் அனுப்பவும். | |
Address | |
Assistant Director, Colombo Regional Center (CRC), The Open University of Sri Lanka, Nawala Nugegoda |
|
Other Details | |
Telephone No : 0112199074 / 0112881464 / 0112881380 Website : The Open University The Open University of Sri Lanka, Nawala Nugegoda |
|
Application & Bank Slip | |
Application | |
Bank Slip |