ஆயுர்வேத அறிமுக கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகமை உடையவர்கள் விண்ணப்பிற்க முடியும்.
CLOSING DATE : 15-10-2021
கற்கைக்கு தேவையான தகைமை :
→ இலங்கையர்கள் குறைந்தபட்ச தகைமை G.C.E. (O/L) சித்தியடைந்து இருத்தல்.
→ வெளிநாட்டவர்கள் G.C.E (O/L) இற்கு சமனான தகைமை.
→ ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று இருத்தல்.
கற்கைக் காலம் → 02 வாரங்கள்
கற்கை கட்டணம் → LKR. 25,000.00 → USD $ 500
விண்ணப்ப கட்டணம் → LKR. 1,000.00 → USD $5
மொழி → ஆங்கிலம்
ADVERTISEMENT (விளம்பரம்) |
---|
PAYMENT METHOD (கட்டணம் செலுத்தும் முறை) |
---|

Application fee should be paid to the bank and the details are as follows |
---|
Peoples Bank – Borella branch, Sri Lanka Account number: 078100122268432 |
How to Send the Application |
Dully filled application form and the copy of the Bank receipt send through Email before 15th October 2021 to the following Email Email-drwaratenne@iim.cmb.ac.lk |
How to apply the course |
---|
https://iim.cmb.ac.lk/introductory-course-in-ayurveda-december-2021
Any Other Details Please Visit the Official Website : CLICK HERE