Closing Date : 26-01-2020
அமான வங்கியில் Trainee Bank Assistant வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். A/L பரீட்சையில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகைமை :
- 23 வயதிற்கு மேற்படாமல் இருத்தல்.
- சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் C சித்தி அடைந்திருத்தல்.
- உயர் தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தி
- கணனி அறிவு
- தொடர்பாடல் திறன்
விண்ணப்பிக்கும் முறை :
- உங்களுடைய சுய விபரக் கோவையினை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நன்றி
தமிழால் இணைவோம்
HONEYJOBB.COM