தகைமை :
- வயது எல்லை : 24 இக்கு குறைவாக இருத்தல்
- க.பொ.த (சாதாரண தரத்தில்) 6 பாடத்தில் 4 படத்தில் "C" சித்தி பெற்று இருக்க வேண்டும் கணிதம் உள்ளடங்கலாக மற்றும் ஆங்கில பாடத்தில் குறைந்தது "B" சித்தி இருக்க வேண்டும்.
(OR)
- Edexcel அல்லது Cambridge யில் சாதாரண தரத்தில் ஒரே தடவையில் 6 பாடத்தில் 3 "B" சித்திகள் கணிதம், ஆங்கிலம் உள்ளடங்கலாக மற்றும் 3 "C" சித்திகள் பெற்று இருக்க வேண்டும்.
மேலதிக தகமைகள் :
- க.பொ.த. (உயர் தரத்தில்) 3 "S" சித்தியுடன் ஆங்கிலம் அடங்கலாக அல்லது Edexcel / Cambridge யில் 3 "C" சித்திகள் ஒரே அமர்வில் பெற்று இருக்க வேண்டும்.
- CIMA யில் Operational Level பயின்று இருக்க வேண்டும்.
- ACCA யில் Skill Level பயின்று இருக்க வேண்டும்.
- CIM(UK) யில் Diploma Level கற்று இருக்க வேண்டும்.
- AAT முடிவுற்று இருக்க வேண்டும்.
- IABF இணை Institute of Bankers of SriLanka யில் கற்று இருக்க வேண்டும்.
- பல்கலைகழகத்தால் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப கற்கையினை பூரணப்படுத்தி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
Note : பதிவிறக்கிய விண்ணப்படிவத்தை பூரனப்படுத்திவிட்டு கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நன்றி
தமிழால் இணைவோம்