Closing Date : 10-01-2020
HNB வங்கியில் Call Center யில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. குறைந்த பட்ச அதகமையாக சாதாரண தரத்தில் சித்தி பெற்று உள்ள அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
தகைமை
- பொது தராதர சாதாரண தரம்
- வயது எல்லை 30 இக்கு குறைவாக இருத்தல்
- கணணி அறிவு
- தொடர்பாடல் திறன்
- Shift அடிப்படையில் வேளைசெயும் சூழலுக்கு முகம் கொடுத்தல்.
- வேலைப்பளுவை சமாளிக்கும் திறன்.
தெரிவு செய்யும் முறை
- நேர்முக தெரிவின் அடிப்படையிலேயே ஆட்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
காலம் : 6th & 7th January 2020
நேரம் : 10 am to 1 pm
இடம் : HNB Tower, TP Jaya Mawatha, Colombo-10
நன்றி
தமிழால் இணைவோம்
HONEYJOBB.COM