Closing Date : 05-01-2020
லங்கா சதோசவில் Deputy General Manger பதவிக்கான ஒப்பந்த அடிபடையில் ஆட்கள் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.
தகைமை :
- Degree தகைமை
- 15 வருட அனுபவம்
- வயது 45-60
சம்பளம்
- அடிப்படை சம்பளம் : 150,000.00
விண்ணப்பிக்கும் முறை
- உங்களுடைய சுயவிபரக் கோவையினை சான்றிதழ் பிரதி கொப்பிகளுடன் இணைத்து கடித உரையின் இடது பக்கத்தில் பதவியின் பெயரினை எழுதி கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
The Chairman
Lanka sathosa Ltd,
No.27, CWE Secretariat Building,
Vauxhall Street,
Colombo - 02
நன்றி
தமிழால் இணைவோம்
Honeyjobb.com